Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 3.2

Advertisement

யாருக்கும் தெரிய கூடாதுன்னு மூடி வச்ச விசயம் கொஞ்சம் கொஞ்சமா கூட இருக்கறவங்களுக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சு... மத்தவங்களுக்கு வயிறு இன்னும் கொஞ்ச காலத்துல காட்டி கொடுத்திடுமே... அப்ப என்ன செய்வீங்க ....
 
உண்மை தான்.. இதை மறைச்சு வச்சுடலாமின்னு 2 பேரும் நினைக்கறாங்க.. ஆனா இதை மூடி வைக்க முடியாதுன்னு புரிஞ்சிக்கல்ல..
 
Cooper உங்க safe key வரை சொல்லி இருக்கீங்க... அதுவும் மயக்கத்தில் கூட... சும்மாவே தெரக் கேள்வியா கேட்பார் இப்போ hint வேற கொடுத்தாச்சு இனி daily oru questionary session thaan உங்களுக்கு
 
Top