Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 3.22

Advertisement

எப்படி கெத்தா சுத்திக்கிட்டு இருந்த அந்த பையனை இப்படி ஆக்கி வச்சிட்டாளே கயல்...
 
எல்க் வர வேண்டாம். நாமளே டின்னர் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு, அவரையே பண்ண வைச்சிட்டியே கயல் . கூட உட்கார்ந்து சாப்பிட அந்த மனுஷன் பெர்மிஷனுக்கு வெய்ட் பண்றார். இது நியாயமா ? பாவம் கால்டன்.
 
என்ன சாமி இது இப்போ கூட காய்ஞ்ச ரொட்டி தானே... கயலுக்கு அர்த்தம் தெரிஞ்சி பரிசு கொடுக்க தெரிந்த உங்களுக்கு வயத்து ருசியா ஒரு இட்லி தோசை அட ஒரு உப்புமா கொடுக்க வேண்டாம்
 
Top