Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 3.5

Advertisement

உன் வீட்டுல கயலை குறைச்சு மதிப்பிடறது உனக்கு பிடிக்கல... அதுக்காக உங்க நாட்டுக்காரங்க மாதிரி உடை உடுத்த முடியாதே கயலால.... அவளை அவளா நீ ஏத்துக்க நினைக்கற மாதிரியே உன் குடும்பமும் ஏத்துக்க முடுஞ்சா நல்லது...
 
அவளை அவளா ஏத்துக்க கால்டனால முடியுறது எவ்வளவு நல்ல விஷயம் இல்ல.. கால்டனை கால்டனாவே காயலால ஏத்துக்க முடியுமா.. பாப்போம்..
 
உடையை வச்சி மனசை எடை போட கூடாது... வசதி இருந்து என்ன செய்ய நல்ல குணம் இல்ல போல கால்டன் குடும்பத்துக்கும்...

புடவை பத்தி நீங்க சொன்னது ரொம்ப அழகு...
 
Top