Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.11

Advertisement

கால்டன் கூட இத்தன நாள் இருந்ததுல வராத காதல் அவனோட அம்மாவால வந்துச்சாமே...
 
Hi vidhya,
Overnight ல் எல்லா epis உம் படித்து விட்டேன்.
மிக மிக அருமை.
காற்று எல்லாம் காதலே தான்.......
கயல் மாதிரி ஒரு பொண்ணு chanceless........
கால்டன்....... ரொம்ப அப்பாவி போலும் 😉😉
செலீனா உண்மையில் பாவம் தான்.
 
Top