Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4-14

Advertisement

காதல் பார்வைகளும்,,,பட்டும் படாத கூடல்களும்,,,வார்த்தை வலைவிரிப்புகளும் ,,,என்ன வாக இருக்கும்,,,🤔
 
காதல் பார்வைகளும்,,,பட்டும் படாத கூடல்களும்,,,வார்த்தை வலைவிரிப்புகளும் ,,,என்ன வாக இருக்கும்,,,🤔
அவை அனைத்தும் வாசகி-வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.. "Fill it as you like it"😂😂😂
 
அருமை மா.
இந்த நிக் வேற ஊட ஊட கிச்சுகிச்சு மூட்டிக்கிட்டு........
செலீனாவுக்கு எல்லாம் தெரிந்து தான் இருக்கு.
கிச்சு கிச்சா.... அவர் கிரிமினல் லாயர் 😂😂😂😂
 
யாரு கிட்ட வண்டு முருகன் கிட்டையேவா...

ட்ரில் மெஷின் இருந்தா எங்க வேணா ஓட்டை போடுவீயா கயல்... டெல் மீ...

நீங்க நல்லா டாக்டர் பாருங்க நிக் ...

4 நாள் நல்லா போச்சு தானே அதுக்கு ஆப்பு தேடுறார் போல கொத்தனார்...

ஒருத்தனை மண்டையில் ஓட்டை போட்டு உண்டியல்ல காசு எடுக்குற மாதிரி எடுக்க சொல்லிக்கிட்டு இருக்கார் பொறுப்பே இல்லமா ரெண்டு பேரும் போறீங்க
 
Top