Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4-14

Advertisement

நல்லா தானே போயிட்டு இருக்கு கால்டன்...

இப்ப கால்டன் ஆரம்பிக்க போற விசயம் சரியான பேச்சு வார்த்தையில முடியுமா... இல்ல விவாதமா மாறுமான்னு பக்குன்னு இருக்கே....
 
நல்லா தானே போயிட்டு இருக்கு கால்டன்...

இப்ப கால்டன் ஆரம்பிக்க போற விசயம் சரியான பேச்சு வார்த்தையில முடியுமா... இல்ல விவாதமா மாறுமான்னு பக்குன்னு இருக்கே....
முன்ன ஒரு முறை குழந்தை வேண்டாம் னு உளரி கொட்டி சிக்கல் ஆச்சே.. திரும்ப எதுவும் உளரி வைக்காம இருந்தா சரி..
 
முன்ன ஒரு முறை குழந்தை வேண்டாம் னு உளரி கொட்டி சிக்கல் ஆச்சே.. திரும்ப எதுவும் உளரி வைக்காம இருந்தா சரி..
அத வேற நியாபக படுத்திட்டீங்க... 🫣🫣🫣🫣
 
அருமை மா.
இந்த நிக் வேற ஊட ஊட கிச்சுகிச்சு மூட்டிக்கிட்டு........
செலீனாவுக்கு எல்லாம் தெரிந்து தான் இருக்கு.
 
Top