Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.17

Advertisement

Oho ...remba sad incident...it's OK....கால்டன் மறுபடி ஒரு சந்தர்ப்பம்,,,காதல் சொல்லி,,,கல்யாணம் செய்து,,,,குழந்தை பெற்று கொள்ளலாம்
 
Omg........ எல்லா பாடும் இந்த குழந்தையை மையம் வச்சு தானே??
ஒரு மாசம், ரெண்டு மாசமா??
இப்படி நடந்து இருக்க வேண்டாம், அந்த நாலு நாள் ஓய்வும், சந்தோஷமும் கிடைத்து இருக்க வேண்டாம். அன்னிக்கே அந்த பையனை கயலை பார்க்க விட்டு இருக்கலாம். இன்னிக்கு இந்த பையனுக்கு இந்த கதி ஏற்பட்டு இருக்க வேண்டாம், கயலுக்கும், கால்டனுக்கும் இந்த நிலைமை வந்து இருக்க வேண்டாம்.
 
Top