Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.18

Advertisement

எதிர்பார்த்த பதிவுன்னாலும் வலி தான் கொடுக்குது.... 😔😔😔
 
எதிர்பார்த்த எபி தான்.
இருந்தாலும் ரொம்ப வருத்தமா போச்சு.
இதில் ஒரே ஆறுதல் கயல் அப்பா கொஞ்சம் recover ஆனது தான்.
கயல் -கால்டன் பிரிந்து விடுவார்களா??
 
குழந்தையை எடுத்து கொண்டு,,,அப்பாவை கொடுத்து விட்டாரா,,,எவ்வளவு மனவருத்தத்தில் இருந்த கயலுக்கு எப்படிப்பட்ட ஆறுதல்
 
எதிர்பார்த்த எபி தான்.
இருந்தாலும் ரொம்ப வருத்தமா போச்சு.
இதில் ஒரே ஆறுதல் கயல் அப்பா கொஞ்சம் recover ஆனது தான்.
கயல் -கால்டன் பிரிந்து விடுவார்களா??
தெரியல்லையே.. என்ன பண்ண போகுதுங்களோ ரெண்டும்..
 
Top