Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.4

Advertisement

சண்டை போடுறது கூட என்ன அழகு ,,,அந்த இடமே மணக்குது,,,,காற்றெல்லாம் காதல்,,,பொருத்தமான பெயர்
 
எலி ..... போச்சா.......... 🤣🤣🤣🤣 இதுக்கு தான் ஓவரா பேசக்கூடாதுங்கறது....

அடேய்.. உங்க ரெண்டு பேரையும் வச்சுட்டு.... நல்ல வேள அந்த எலி தொறத்தி உட்டுப்போட்டு சண்டைய போடறீங்க... அந்த மட்டும் சந்தோஷம்...

ஆனா நீங்க போடறது சண்டையா.... 🫢🫢🫢🫢
 
Calton is semma cool with Evangeline and duly sent her off...
Calton's anger is so cute ..atlast he is gonna expose his feelings for her ,i hope..
Semma episode dr Vidya
 
Top