Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் நானே உன் மொழியாய் 8

Advertisement

ஹீரோவா ஒருத்தன் இருக்கும்போது நல்லவனைக் கூட்டிவந்து அவன் மனசை உடைக்கிறதே இந்த ஆத்தர்களுக்கு வேலையாப்போச்சு...
 
இவளுக்கு இப்போ தான் பல்பு எரிஞ்சிட்டு....அதான் புடிக்கல என்கிறாள்...
இந்த மாப்பிள்ளையும் நல்லவன் தான் ... ..அவனுக்கும் ஒரு ஜோடியை சேர்த்து விடுங்க சிஸ்?
 
அச்சோ, என்னமா அவன் தான் உன் நினைவ அப்ப அப்ப கிளறுறாங்க உளறுறான், நீயென்ன அவன் ஞாபகம் இப்ப தான் வருதுன்னு சரண்ராஜ்ஜ துரத்துற. பார்த்து, பார்த்து கிரிஜா போலீஸு, என்கவுண்டர் சீன கொண்டு வரப் போறாங்க.
 
Top