Nicr
Surya Palanivel Well-known member Member Oct 17, 2023 #29 ஒவ்வொரு epiலயும் பார்த்தி தான் score பன்றான். அருளுக்கு நல்ல புரிதல். சிவா அழுதா தாங்க முடியல போல. அதான் உடனே வந்தாச்சு. மோகனால்லாம் இப்பத்திக்கு திருந்த மாட்டாங்க. பார்ப்போம் பார்கவி stand என்னன்னு.
ஒவ்வொரு epiலயும் பார்த்தி தான் score பன்றான். அருளுக்கு நல்ல புரிதல். சிவா அழுதா தாங்க முடியல போல. அதான் உடனே வந்தாச்சு. மோகனால்லாம் இப்பத்திக்கு திருந்த மாட்டாங்க. பார்ப்போம் பார்கவி stand என்னன்னு.
Dharani Well-known member Member Oct 17, 2023 #30 வாத்தி செம ஸ்மார்ட்... டாக்டர் சும்மா மிரட்டிட்டே இருக்கார் ஆனா வாத்தி கிடைக்கிற இடத்தில் எல்லாம் ஸ்கோர் பண்ணுறார்
வாத்தி செம ஸ்மார்ட்... டாக்டர் சும்மா மிரட்டிட்டே இருக்கார் ஆனா வாத்தி கிடைக்கிற இடத்தில் எல்லாம் ஸ்கோர் பண்ணுறார்