அருமையான பதிவு
V Vatsala ramamoorthy Well-known member Member Jan 27, 2023 #32 பாவம் ரேவதி..ஆனா நிலா அவளுக்குமேலே பாவம் போல…அந்த பாட்டி என்ன சொல்லியது என்ற எங்களை மண்டைகாய வச்சுட்டிங்களே கிரிஜா மேடம்…
பாவம் ரேவதி..ஆனா நிலா அவளுக்குமேலே பாவம் போல…அந்த பாட்டி என்ன சொல்லியது என்ற எங்களை மண்டைகாய வச்சுட்டிங்களே கிரிஜா மேடம்…
J Jasha Member Member Jan 28, 2023 #38 பாட்டி என்ன சொல்லி தொலைச்ச..... அந்த வார்த்தை அவள் எம்புட்டு அழுத்தமா மாத்தி வச்சிருக்கு...
Nachu Well-known member Member Jan 28, 2023 #40 அருமை டியர். நினைச்சேன்..... என்னடா இன்னும் final epi announcement வரலையே ன்னு?? இந்தா வந்துருச்சுல??
அருமை டியர். நினைச்சேன்..... என்னடா இன்னும் final epi announcement வரலையே ன்னு?? இந்தா வந்துருச்சுல??