Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் நானே உன் மொழியாய் 7

Advertisement

???

அடியே பிருந்தா, சீக்கிரமா கல்யாணம் செய்துக்கோன்னு சத்தியம் வாங்கிக்க தெரிஞ்ச உனக்கு, உங்கண்ணனையே கல்யாணம் செஞ்சுக்கணும்னு சத்தியம் வாங்கிக்க தெரியலையா?? இல்ல இந்த கிரிஜா சொல்லி தரலையா?? ??
naan ninaichen, neenga solliteenga
 
பிருந்தா நிலா நட்பு தோழமையின் உச்சபட்சம். மிக அழகாக எழுதியிருக்கீங்க கிரிஜா.
சமீபகாலத்தில் இப்படி பெண்களுக்கான நட்பைப்பற்றி யாரும் எழுதி படித்ததாக நினைவில்லை. வாழ்த்துக்கள்.
 
பிருந்தா நிலா நட்பு தோழமையின் உச்சபட்சம். மிக அழகாக எழுதியிருக்கீங்க கிரிஜா.
சமீபகாலத்தில் இப்படி பெண்களுக்கான நட்பைப்பற்றி யாரும் எழுதி படித்ததாக நினைவில்லை. வாழ்த்துக்கள்.
நன்றி vatsala சிஸ்.
 
Top