Nirmala vandhachu ???டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
மெல்ல மயங்குது என்னிலை 14.1 - Tamil Novels at TamilNovelWriters
மெல்ல மயங்குது என்னிலை.. அத்தியாயம் .. 14 பந்தல் போட்டாகிற்று, நாளை காலை திருமணம் என்ற நிலையில்.. நலங்கு வேணாம் என மதியழகன் மறுக்க, “அக்கம் பக்கம், சொந்த பந்தம்லாம் கோவிப்பாங்க மதி. நாலு பணங்காசை பார்த்ததும் கௌரவமாகிடுச்சுனு தப்பா பேசுவாங்க, ஒரே நாள்ல முடிச்சிக்கலாம்.” என ஒரு...tamilnovelwriters.com
மெல்ல மயங்குது என்னிலை 14.2 - Tamil Novels at TamilNovelWriters
தாமரை மாலையணிவிக்கப்போக, “சார்.. இவங்கதான் உங்க அத்தை பொண்ணா? மொத்த காலேஜ்க்கும் தெரியாம நாலு வருசமா எப்படி சார் மெய்ண்ட்டன் பண்ணுனிங்க?” என கத்திய கல்லூரி மாணவர்களின் ஆர்பரிப்பில், மாலையோடு உயர்ந்த தாமரையின் கை பாதியில் நிற்க, நிறைந்த புன்னகையோடு அவளின் கைப்பிடித்து அணிவித்துக்கொண்டான் மாலையை...tamilnovelwriters.com