கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 12

Advertisement

அம்மாடி பொன்மணி சாப்பாடு, தூக்கம், துணி துவைக்கிறது இவ்ளோவையும் மனசுல யோசிக்கிறதுக்கு நேர்ல வீட்டுக்கு போக வேண்டியது தான.

திரு நல்ல திட்டம் தான். ராஜதுரை என்ன செய்றார்னு பார்ப்போம். ரூபலஷ்மி இவர் பேசிய கேட்டு சரி
செய்துக்கட்டும்.
 
பொன்மணியை விட்டு பிடிக்க முயற்சியில் திரு. அங்க ரூபுவை இழுத்து பிடிக்கற முயற்சியில ராஜதுரை.
ரெண்டுமே கஷ்டந்தானோ?
 

Advertisement

Advertisement

Back
Top