Dharani Well-known member Member Oct 25, 2025 #31 ரொம்ப கவலை இருந்தா திரு கூட போய் இருக்க வேண்டியது தானே பொன்னுமணி... ராஜதுரை கொஞ்சம்.உங்க wife கிட்ட பேசுங்க பா
ரொம்ப கவலை இருந்தா திரு கூட போய் இருக்க வேண்டியது தானே பொன்னுமணி... ராஜதுரை கொஞ்சம்.உங்க wife கிட்ட பேசுங்க பா
P PooraniBarathi Well-known member Member Oct 26, 2025 #32 எல்லோரையும் புத்திசாலித்தனமா நிதானமா கையாளறான். ரூபலட்சுமியோட தொல்லைக்கு முடிவு கட்டிட்டான். இனி பொன்னெழிலுக்கு அவள் மனசை அவனோட வழில புரியவச்சிடுவான்.
எல்லோரையும் புத்திசாலித்தனமா நிதானமா கையாளறான். ரூபலட்சுமியோட தொல்லைக்கு முடிவு கட்டிட்டான். இனி பொன்னெழிலுக்கு அவள் மனசை அவனோட வழில புரியவச்சிடுவான்.