கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 15

Advertisement

பொன்மணி ஒருவழியா எதார்த்தத்தை, திருவோட உறுதியான அன்பை ஏத்துக்கிட்டா. வாழ்க்கைல அவள் பட்ட அடி பொன்மணியை ரொம்ப பக்குவமான பெண்ணா மாத்தி இருக்கு.
 
எவன்டா அவன் சிவ பூசையில கரடி🤔
பொன்மணி திருவோட அம்மா மனநிலையை சரியா புரிஞ்சி வச்சிருக்கா. அவங்க கோபத்தை காட்ட வழியில்லாமல் திரு தாலிகட்டி கூட்டிட்டு வந்துட்டான்.
 
ரூபு தான் அந்த கரடியா இருக்குமோ?

யோவ் ராஜதுரை, இன்னுமா நீ உன் மனைவியை கூட்டிக்கிட்டு ஹனிமூன் போகலைன்னு போன் போட்டு நல்லா திட்டப்போறான் திரு.
 

Advertisement

Advertisement

Back
Top