கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 20

Advertisement

சத்யப்பிரகாஷ் chapter close.

அம்மாப்பா ஒரு பக்கம் பொன்னுமணி ஒருபக்கம். எல்லாம் ஒரு setting க்கு வர காலம் எடுக்கும்.. பார்ப்போம்.
 
❤️❤️❤️

இன்னாது! தனியாவே இருந்துக்கிறியா? 😯😯 அதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்ட? 😏😏🤷🤷 இதுல அஞ்சு ரூபாய்ல கல்யாணத்தை முடிச்சுட்டேன்னு பெருமை வேற..🤦🤦

பொன்னு, மாமன் கோவத்தை குறைக்க வேற வழியே இல்ல.. பாட்டு பாடுற வேண்டியது தான்..😛😛🙈🙈

ரூபு , பொன்னுவுக்காக நம்ம சிந்து போடற பாட்டை உங்க மாமாவுக்கு நீங்க forward பண்ணுங்க. அப்புறம் பாருங்க effect-ஐ.
 
திரு, பேசி பேசியே பிரச்சனைகளை தீர்க்கிறார்...கஷ்டம் தான் 😂😂😂🤗🤗🤗

சிறை வாழ்க்கை தந்த பக்குவமா 🤗🤗🤗
 
அந்த கேடு கெட்ட நாய்க்கு
நல்ல தண்டனை
திரு அருமையான பேச்சு
 

Advertisement

Advertisement

Back
Top