H Helen jesu Well-known member Member Nov 22, 2025 #21 அடேய் கோபப்பட்டு அவளை ரொம்ப டார்ச்சர் பண்ற நீ.
S sasirekamk Well-known member Member Nov 22, 2025 #24 பேரபிள்ள வேணும்னா என் மனைவிய ஏத்துக்கனும் சூப்பர் திரு
S sumiram Well-known member Member Nov 22, 2025 #27 Oruvazhiya Prakash ah nalla matti vittachu, avanukku thevai than. Maganukkaga ponnumaniya ethukura mana nilaikku vanthachu.
Oruvazhiya Prakash ah nalla matti vittachu, avanukku thevai than. Maganukkaga ponnumaniya ethukura mana nilaikku vanthachu.
P PooraniBarathi Well-known member Member Nov 25, 2025 #30 ஒருவழியா தப்பு செய்தவனுக்கு தண்டனை கிடைச்சிடுச்சு. இந்த மூவருக்கு இடைல உள்ள உறவுச்சிக்கலை அருமையா விடுவிச்சு இருக்கீங்க.
ஒருவழியா தப்பு செய்தவனுக்கு தண்டனை கிடைச்சிடுச்சு. இந்த மூவருக்கு இடைல உள்ள உறவுச்சிக்கலை அருமையா விடுவிச்சு இருக்கீங்க.