கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 3

Advertisement

டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:


Nirmala vandhachu 😍 😍 😍
 
பொன்மணி ஒரு பிளானோட தான் ஊருக்கு வந்துருக்கா.....
அக்கா கல்யாணம் நடக்க போற நேரத்துல எதுவும் பண்ண இவளோட அப்பா அம்மா விட மாட்டாங்களே....
எப்படியாவது திருவுக்கு நியாயம் கிடைக்கணும்..... 😔


மகன் மேல பாசம் இருக்குற அளவுக்கு நம்பிக்கை இல்லாம போயிடுச்சு...... 😐 வெண்பாவாவது அண்ணன் தப்பு செஞ்சுருக்க மாட்டான்னு யோசிக்கிறாளே.....
 
பணத்த கொடுத்த கேடு கெட்டவன பொன்மணி வீட்ல தெரியும் போல..
பொன்மணி என்ன திட்டம் வச்சிருக்கா.. சத்யபிரகாஷ சிக்க வைக்க அவன் மாமனார் MLAன்னா எளிதுன்னு யோசிக்கிறா..

வெண்பாக்கே இப்ப தான் அண்ணா தப்பு செஞ்சுருக்க மாட்டான்னு யோசிக்கறா..
 
பொன்வாணி என்ன செய்யப்போறா?

திரு என்ன செய்ய முடிவெடுத்திருக்கான்? தங்கை அண்ணன் தப்புசெய்யலையோன்னு யோசிக்கிறா. அம்மாவுக்கு இன்னும் அந்த நம்பிக்கை இல்லை , ஆனா பாசம் இருக்கு, தப்புசெய்யாம தண்டனை அனுபவிச்சான்னு தெரிஞ்சா?
 

Advertisement

Advertisement

Back
Top