How beautifully said, Mrs Gnanasekarr,அட போம்மா விஷாலினி
காவ்யா பிரச்சனை முடிஞ்சி, உன் படிப்பையும் முடிச்சிட்டு. பொறுமையாக கிளைமாக்ஸ்ல தான் நீ விஷ்ணுவோட தொலைச்ச வாழ்க்கையை கண்டுபிடிக்க முடியும்.
அப்புறம் எபிலாக் உன்னோட பிள்ளை or பிள்ளைகள் கூட குலதெய்வ கோவிலில் பொங்க வைக்க போகறப்போ தான் ஆசை,அச்சம், நாணம் எல்லாம் clear ஆகும்![]()