கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 23

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு பதிவு
திவாகர் அம்மா அப்பா
இனியாவது ஒழுங்கா
வருவாங்களா
 
💞💞💞 திவாகர் மாமியார் வீட்டில் நல்ல உபசரிப்பு போல 😂😂 திரு திருனு முழிச்சிட்டே போனா கொலைகாரன்னு தான் தூக்கி உள்ளே போடுவாங்க. காவ்யா வேலை கிடைத்தது அறிந்து, சேர்த்து வைக்க பணத்தாசை பிடித்த மாமியார் இனி கிளம்பிடுவாங்களே. 🤔🤔

💞💞 விஷ்ணு விஷாலினி இல்லறத்தில் இணைந்தது மகிழ்ச்சி.😍😍😍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top