கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 25 FINAL

Advertisement

எதார்த்தமான கதையின் போக்குன் அருமையான கதை:love::love::love::love:
தைரியமா தன்மானத்தோடு வாழும் மேகலை. உறவுபோல பாசம் காட்டி விஷாலினியையும், மேகலையையும் அரவணைக்கும் கோபாலன், பிரபாவதி. கல்விதான் முன்னேற வழின்னு தன் பிள்ளைகளுக்கு தூண்டுகோலா இருக்கும் நல்ல அப்பா கோபாலன். தங்கள் நிலை உணர்ந்து பெற்றோரை போற்றும் பாசக்கார விஷ்ணு. தன்னோட செயலின் விளைவைப்பற்றி யோசிக்காம தப்பு செய்துட்டு அனுபவத்தில் பாடம் கத்துகிட்ட காவ்யா. பாசமுள்ள மகள் விசாலினி.
 

Advertisement

Advertisement

Back
Top