S sasirekamk Well-known member Member Saturday at 4:55 PM #24 டேய் பாக்கெட் மணிக்கணக்காக கடத்தல் வேலையாடா நல்ல ப்ளாஷ்பேக்.
saroja Well-known member Member Sunday at 5:54 AM #25 இவனுக பிரச்சினைல தேவையில்லாம செல்வி மாட்டி இருக்கா
Surya Palanivel Well-known member Member 44 minutes ago #26 ஆசை மீறும் நேரத்துல செஞ்சானா.. Proposal க்கு முன்னாடியே அணைச்சுப்பாராம்.. மறந்து ஏத்துக்கனுமாம்.. அடேய் pocket money க்கு கடத்தலா.. சரி தான்.. செல்விய கடத்தினா தான் அவ அப்பா அண்ணா entry லாம் வருமோ..
ஆசை மீறும் நேரத்துல செஞ்சானா.. Proposal க்கு முன்னாடியே அணைச்சுப்பாராம்.. மறந்து ஏத்துக்கனுமாம்.. அடேய் pocket money க்கு கடத்தலா.. சரி தான்.. செல்விய கடத்தினா தான் அவ அப்பா அண்ணா entry லாம் வருமோ..