Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு இறுதிப்பதிவு

Advertisement

Very nice story 🤩🤩🤩
அன்பான குடும்பம் 🥰🥰🥰 அற்புதமான குடும்ப கட்டமைப்பு 🥰🥰🥰
உறவுகள் சூழ் உலகம் 🥰🥰🥰
மிக அருமையான நேசம் கலந்த குடும்ப கதை 😍😍😍
நிறைவான முடிவு 🥰🥰🥰
வாழ்த்துக்கள் கிரிஜா மா ♥️♥️♥️
604ae710afe1e4c314dcdb2f26762bb0.gif
 
Last edited:
Brilliant, fantastic, beautiful ———etc. etc. etc. Any darkness is chasen by pure, selfless light of love, what an angle, Girija ma? 🌑🔜🌞🌞🌞= Anpu 💖💖💖.

You have included revolutionary philosophies in this day and age, making us, readers think positively in our culture, just wow, :unsure:, wow :unsure:, wow :unsure:;
- unconditional love for an orphaned child, adoption without a second thought, supporting and caring against all odds;
- looking after your brother’s children as your own;
- second marriage, younger man vs older woman;
- respecting, loving and accepting others as your own family; etc. etc.

Above all, it’s pure and simple Love = Anparasu
அழகான மற்றும் ஆழமான கருத்து பதிவு சிஸ் ♥️♥️♥️♥️ சூப்பர் 🥰🥰🥰
 
அருமையான கதை! ஆனால் கடைசி பக்கம் கிழிந்து காணாமல் போன ஒரு மனநிலை கண்டிப்பாக ஒரு முடிவுரை வேண்டும் நன்றி வணக்கம் 🙏
 
நிறைவோ நிறைவு sis...
முல்லை சொன்ன மாதிரி அன்பு தான் சத்யன், சுகந்தி, முல்லை, சரவணா இப்படி எல்லாரோட லைஃபையும் சரி பண்ணினது... இயல்பான கதையின் நாயகனாக இருந்தான்.

அன்பான பாசமான ஒரு பாசிட்டிவ் அப்ரோச்சோட கதையை கொடுத்து இருக்கீங்க sis... Intercaste marriage, marrying elder woman, adoption, இப்டி social reforming actionsஐயும் எந்தவித stunt ம் இல்லாம இயல்பா காட்டிட்டீங்க sis.
_526cd8d0-806a-4318-bb0d-a6e2e0ec7b07.jpeg

Altogether feel good story sis. Next storyஓட சீக்கிரமா வாங்க sis.
 
Last edited:
Top