கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 21

Advertisement

அண்ணன் தம்பி 3 பேர் இருந்தாலும் இந்த வனிதா குடும்பம் அடங்க மாட்டுது... வாட்ச்மன் யை கட்டி போட்டு இருக்குற அளவுக்கு போன பிறகு அவுங்களுக்கு எதுக்கு இவர் பரிதாபம் பாக்குறார்னு தெரியல...

சுகந்தி உன்னை கரெக்ட் யா ஸ்மெல் பண்ணிட்டான் சத்யன்
 
சொத்துக்காக நடுராத்திரியில வீடு புகுந்து வாட்ச்மேனை கட்டிப் போட்டுன்னு கொள்ளைக் கூட்டம் ரேஞ்சுக்கு இறங்கிட்டாங்க ரங்கசாமி கூடப் பிறந்தவங்க... 😡 இவர் என்னடான்னா இன்னும் பாவம் பார்த்து அவங்களை மன்னிச்சு விடுறாரு... 🤦‍♀️
நைஸ் அப்டேட் ❤️
 

Advertisement

Advertisement

Back
Top