கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 4

Advertisement

கூடப்பிறந்ததுகளே இவ்ளோ சுயநலத்தோட அலைஞ்சா பொண்ணு பார்க்க வர்றதும் இப்படி இருக்குங்க.
 
ரங்கசாமி அப்பா அவர் அக்கா, தம்பி ய நல்லா புரிஞ்சு வச்சிருக்காரு...
சொத்து தான் எல்லாருக்குமே கண்ணு தெரியும் போல..

நீ என்ன்ன்ன்னாப்பா பொசுக்கு பொசுக்குன்னு சூட்டிங் போற.. எப்ப தான் முல்லை ய பார்க்கறது?
 

Advertisement

Advertisement

Back
Top