Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 7

Advertisement

அருமை டியர்.
Already மனசு தடுமாறி தான் இருக்கு தனம் அம்மாவுக்கு??
வாயிக்கு வாய் பைத்தியக்காரி ன்னு சொல்லிட்டு இருக்காங்க.
 
அத்தை சொத்து வேண்டாம்னா விட வேண்டியதுதானே இத்தனை வருடம் இல்லாமல் இப்ப என்ன திடீரென குடும்பத்தை சேர்த்து வைக்க பார்க்கிறா ? அண்ணனிடம் பேசி அவனை நடவடிக்கை எடுக்க சொல்ல வேண்டியதுதானே . ஏன் இவ கொக்கு தலையில வெண்ணெய் வைச்சு பிடிக்க பார்க்கிறா. அன்னிக்கே யார்னு தெரியாம (?) எங்கப்பா மாதிரி இருக்கீங்க என்று வலுவிக்க போய் பேசியிருக்கா. இப்போ என்னை உன் மகனுக்கு கல்யாணம் பண்ணிக்கோ என்று தானே போய் சொல்கிறாள். அவர்கள் மனதில் . இவளை பற்றி என்ன ஒரு மட்டமான அபிப்ராயம்தானே வரும். தன்னை தானே இப்படி டேமேஜ் செய்து கொள்ள வேண்டாம். அத்தை குடுமபத்தை பற்றியே தெரியாதவள் இப்ப கல்யாணம் வரை பேசினால் இவளுக்குத்தானே அசிங்கம். என்ன பெண்ணோ இவள் ?
 
Top