Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 7

Advertisement

வீட்டில் எந்த நல்ல நாளையும் சந்தோஷமா கொண்டாட விடாமல் எப்போ பாரு தங்கச்சி புராணம் பாடி பாடி அவ மனசுல ஒரு குற்ற உணர்ச்சி உருவாக்கிட்டிங்க அதனால் தான் அவ இப்படி பண்ணிட்டா 😔😔😔😔


தனமும் எனக்கு ஒன்னும் நல்லவ மாதிரி தெரியல. அவ அப்பா அவரோட சொந்த சம்பாத்தியம் தரேன் என்று தான் சொன்னாரு . அந்த சொத்தை வாங்கி இருந்தாலே சோலையம்மாள் அமைதியா தான் இருந்து இருக்கும் 😡😡😡😡

யப்பா அருளு உங்க அம்மாவுக்கு சொத்து எதுவுமே கொடுக்காமல் யாரும் ஏமாற்றல .‌ உங்க அம்மா தான் வீம்பு பிடிச்சாங்க 😡😡😡😡

பரம்பரை சொத்து தான் வேண்டும் என்று ஏன் அடம்பிடிக்கிறாங்க அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா 🤔🤔🤔🤔🤔

இப்போதைக்கு தனம், கல்யாணி இந்த இரண்டு கேரக்டருமே சுத்தமா பிடிக்கல
 
Nice ud 🤩🤩🤩
மனசு தடுமாறப் போவது அன்னைக்கா அல்லது மகனுக்கா....??? 🙄🙄☹️☹️😕😕

நாயகி ஆட்டத்தை துவக்கி வைத்துவிட்டால்.... நாயகன் களத்தில் இறங்கி ஆடுவாரா அல்லது தொடங்கியவளே தான் முடித்தும் வைக்க வேண்டுமா 😥😥😰😰😨😨🤔🤔
 
எனக்கென்னவோ இந்த தனம் தான் ரொம்ப ஓவரா பண்ணியத போல தோணுது.....அந்த பரம்பரை சொத்துல என்ன இருக்கு.....அவங்க அம்மா பேசுனது தப்புதான் ஆனா அப்பா சொத்து தரேனு தான சொன்னார்.....
இந்த சிவாவும் ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணுது.....இந்த சொத்து பிரச்சினைல இவளுக்கு என்ன குற்ற உணர்ச்சி...எனக்கு புரிஞ்சுக்க முடியலை....
 
Top