Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா ஷன்முகமின் காதலால் நெய்திடு 2

Advertisement

கலையரசன் நிலவழகி சூப்பர் ஜோடி ??? கோபத்தை கட்டுப்படுத்த முத்தம் கேட்டனா..? குமார் எங்க போனான் எதோ தப்பு பண்ணிருக்கானோ.. ரௌடி எல்லாம் தேடி வர்றாங்க..? பாவம் சுவாதி ரெண்டு குழந்தைகளை வச்சிட்டு அப்பா வீட்டுக்கும் போக முடியாம தனியா கஷ்டப்படுறா...
 
ரொம்ப நல்லா இருக்கு
கலையரசன் தைரியம்
உதவும் மனப்பான்மை
அருமை
சில்வண்டு இனி இவன
சுத்த விடுமா
நன்றி சரோஜா sis.
 
Top