கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 5 - Tamil Novels at TamilNovelWriters
கிரேக்க மணிமகுடம் வரலாற்று நெடும்தொடர்) 5. உந்துரு போட்ட ஓட்டை….. “தன் குடவாயில் அன்னோள்” என்று அகநானூற்றுப் பாடலும், “தேர்வண் சோழர் குடந்தை வாயில்” என்று நற்றிணையும் புகழும் குடவாயில் என்ற குடந்தை…. பிற்கால சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கோவில்களின் நகரம் என்றும் சுந்தர சோழ சக்ரவர்த்தியின் காலம் வரை...
அன்புள்ள வாசகர்களே இந்த வரலாற்று நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிட வேண்டுகின்றேன்