Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 17 ம் அத்தியாயம்

Advertisement

அருமையான பதிவு, ஆனால் அதிசயமாக சில இடங்களில் எழுத்துப்பிழைகள் இருந்தன. மீண்டும் ஒரு முறை படித்துத் திருத்துங்கள் ப்ரோ.

வெடிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பம் அப்போதே தெரிந்திருந்ததா கிரேக்கர்களுக்கு?

இப்படி ஒரு பொறி அமைத்தவர்கள் காவலுக்கு வீரர்களை போட்டிருக்க மாட்டார்களா என்று நினைத்தேன். வீரர்கள் இருந்தாலும் இப்படி ஒரு குரைமுகன் படையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்தான். (y)
திருத்துகின்றேன் சகோதரி. நான் tab உபயோகித்து தட்டச்சு செய்வதால், சில நேரங்களில் என்னுடைய செயலியே அதன் இஷ்டத்திற்கு செயல் பட்டு விடும். சரி செய்து கொள்கின்றேன்
 
எதிர்பார்க்காத அருமையான பதிவு சகோ,

போரிட்டஸ் வினோத ஒலி என்றதும், நாலுகால் பாய்ச்சலில் என்றதும் ஒரு சிறு ஐயம் தோன்றியது இருப்பினும் பகைவருக்கு தெரியாமல் குழந்தைகள் போல முட்டிபோட்டு கொண்டு சென்றார்கள் என்று நினைத்தேன்,

இவர்களும் போரில் வீர மரணம் அடையும் வீரர்களுக்கு எதிலும் குறைந்தவர்கள் அல்ல.

போரிட்டஸ் வினோத ஒலி என்பதற்கு பதில் பினோத ஒலி, நாலுகால் பாய்ச்சலில் சென்று போதினர் என்பது மட்டுமே எனக்கு எழுத்து பிழை போல தோன்றியது கவிதா சகோதரி சொல்லியது போல ..

செம பதிவு சகோ..
இன்னும் நிறைய எதிர்பார்க்கும் படி ஆவலை தூண்டுகிண்றீர் நீங்கள் வாழ்த்துகள்... :love: :love: :love: :love: ? ? ? ? ? ? ? .
 
பிழை திருத்தம் செய்து விடுகின்றேன் சகோதரரே. இன்னும் 8 அத்தியாயங்கள் தான். கிரேக்க மணிமகுடம் முதல் பாகம் முற்று பெரும். இரண்டாவது பாகம் இதற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து பதிவிடப்படும். கூடுமானவரை என்னுடைய ஜனரஞ்சக கதை சொல்லும் முறையில் இருந்து மாறாமல் கொடுக்க முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி
 
ingu padivida villai enral nangal eppadi padippathu sago
 
திருத்துகின்றேன் சகோதரி. நான் tab உபயோகித்து தட்டச்சு செய்வதால், சில நேரங்களில் என்னுடைய செயலியே அதன் இஷ்டத்திற்கு செயல் பட்டு விடும். சரி செய்து கொள்கின்றேன்
ஏன் சகோதரி சோக முகம்??? என்னவாயிற்று
 
எல்லோரும் ஓட்டு போடப் போயிட்டாங்களோ? நமக்கு இன்னும் வாக்காளர் அடையாள அட்டை இல்லையே? கிடைக்கும் வரை காத்திருப்போம். ???????
 
அருமை சகோ, என்ன ஒரு வியூகம், குரைமுகன்கள் தற்கொலை படையாக போனது ஆச்சரியமே..... கோச்செங்கான் யாரு......:unsure:
 
Top