கெளதம் பேகனின் ” High on காதல் – 7 “ - Tamil Novels at TamilNovelWriters
அடுத்த நாள் Whatsapp-ல் . . ஸ்ருதி வீடியோ கால் பண்ணலாமா ?? ஏன்?? என்னாச்சு ?? முதல் பாலிலேயே அவுட் ஆனான்.. இல்ல. சும்மா தான். படிச்சுட்டு இருக்கேன்.. அப்புறமா பேசலாமா அப்புறம் எப்போ ?? நான் Free ஆகிட்டு சொல்றேன். If you are also free. அப்போ ஸ்ருதியின் கோபம் போன் Screen-ல்...
tamilnovelwriters.com