Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி -13

Advertisement

சூப்பர்...சூப்பர்...விக்கி மிருணாவ காதலிக்கிறது சங்கவிக்கு தெரியாது போலயே....எல்லாரும் அவகிட்ட ஏன் உண்மைய மறைக்கிறாங்க...

சுதாக்கு என்னாச்சு...அமர் ஷாக் ஆக காரணம் என்ன...விக்கி அமர் எல்லாரும் நைட் கிளம்புனதும் இங்க சிவா வந்திடுவானா....வெரி இன்ட்ரெஸ்டிங்...ஸோ லேட் பன்னாம அடுத்த எப்பி போடுங்க மேடாம்....
Avaluku love matter therinja miru Kita keppala ava vikkiya love pannura.. madam Nana???
 
Top