Nice
Joher Well-known member Member Nov 19, 2019 #15 அடடா பத்மினி முடிவு தானா??? சைட் அடிச்ச பத்மினி அப்பா முன்னாடி என்ன சொல்லுவா??? பாட்டி டவுட் confirm பண்ணிட்டாங்க போல...... கஷ்டம் தாண்டா பிரதாப்....... அக்கா பொண்ணு மினி என்ன சொல்லுவாளோ???
அடடா பத்மினி முடிவு தானா??? சைட் அடிச்ச பத்மினி அப்பா முன்னாடி என்ன சொல்லுவா??? பாட்டி டவுட் confirm பண்ணிட்டாங்க போல...... கஷ்டம் தாண்டா பிரதாப்....... அக்கா பொண்ணு மினி என்ன சொல்லுவாளோ???
G Geethazhagan Well-known member Member Nov 20, 2019 #20 சகுந்தலா அம்மாவின் அனுபவம் சரியாக கணித்திருக்கார். அருமை டியர்.