Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 7

Advertisement

அபிராமி அப்பாவி ரோல் ப்ளே பண்ணறாங்க... பட் அது நெஜமா... 🙄

. அவருக்கு கல்யாணமே ஆனவாட்டி தற்கொலை முயற்சி பண்ணி... என்னவோ பிரச்சனை ஆகி... அது இவங்க பிரிஞ்சி போயிருக்காங்க...

அவர் அப்போ பொண்டாட்டி பக்கம் நிக்கல...😤😤

இப்போ மட்டும் எதுக்கு பதட்டம்... என்ன மனுஷன் யா நீ...😤

spr சரண்... அப்படி தான் ஒரு பொருட்டே இல்லனு இருக்கனும்...

என்ன பிரச்சனை, யார் தப்பு என்னவோ... ஆனா இன்னைக்கு கஷ்டத்துல நிக்குறது சரண் அண்ட் பேபிஸ் தான... 😔
 
Top