கொடி - 18

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அத்தியாயம் - 18

கடந்த அத்தியாயங்களை வாசித்த, கருத்துக்களைப் பகிர்ந்த வாசகர்களுக்கு அன்பும், நன்றியும் :love:🙏

ஒரு குட்டி request, comment போடுறப்போ இந்த எபிலேர்ந்து plot reveal பண்ணீடாதீங்க ப்ளீச் 🙏
 
என்ன சரோ இப்படி பண்ணிடீங்க,
சித்தார்த் இல்லங்கறத ஏத்துக்கவே முடியல.
 
மக்களே, மீ பாவம்...நான் கதைய எழுதி முடிச்சிட்டேன். நான் ஆரம்பிச்ச பிளான் வேற...ஆனா எழுத ஆரம்பிச்சப்பறம் வேற மாதிரி போயிடுச்சு. கதையோட போக்குலயே தான் நானும் போனேன். எபியா எழுதி எழுதி போஸ்ட் பண்ணிர்ந்தா, உங்க கமெண்ட்ஸ் பார்த்திருக்கலாமோ என்னவோ. இப்ப இந்த ஸ்டோரி என்னால வேற மாதிரி யோசிக்கக் கூட முடியல. ஆத்தர் நான் தான்...ஆனா...
 

Advertisement

Advertisement

Back
Top