ama sis aana intha line patha avangaloda 3.5 years kadhal avaluku epdi irunthurukum nu oru hint kodutha mathiri iruke so itha pakkum podhu tha light ah doubt varuthu. or may be he is grayish character ah kooda irukkalamஎனக்கும் இவன் ஹீரோ இல்லை என்று தான் தோணுது
ஆனால் மூன்றரை வருடக் காதல் அதையும் கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு![]()
சில நேரங்களில் பிரத்தியங்கரா தன் அன்னையை பற்றி யோசிக்கும் பொழுது, ஒரு நாளும் ஒரு பொழுதேனும் தன் அன்னையை போல், தன்னால் இருக்க முடியுமா என்று நினைத்துப் பார்ப்பாள். முடியவே முடியாதென்று மூளை சொல்லும். அப்படியும் சிறிதே கற்பனையை ஓட்டிப் பார்த்தாள் என்றால், என்னமோ சிறை வாசம் இருப்பது போல் அவளுக்கு மூச்சு முட்டுவதாக தோன்றும். கார்த்திக்கும் சில நேரங்களில் அப்படி தானே தன்னை எண்ண வைப்பான் என தோன்றிய நொடியில் இருந்து இதெல்லாம் தேவையற்ற எண்ணங்கள் என்று அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவாள் அவள்.
ரீரன் தான் சிஸ்இது ரீரன் ஆர் ஆன்கோயிங் நாவல்....??!!!
நைஸ் ஸ்டார்ட்
கார்த்திக்.... குணம் கொஞ்சம் நெருடலாக இருக்குபார்ப்போம்
![]()
தெய்வீகம் இன்னும் சில எபிசோட்ஸ்ல உள்ள வரும் சிஸ்டர்Karthick character pakurapo neenga sonna deiveegathukum avanukum othu vara mathiri theriyalaye...Prathyuku (short ah kooptukuren sis) ivan hero illanu enakku matum tha thonutha..let me wait and see
![]()