Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 01 (B)

Advertisement

Hi pa... How is your exams.... How are you...... O my God... Inban nuku enna aachi மூணு naala காணும் ah இந்த kishore enna பண்ணினா avana... போலீஸ் ஏன் அவன visarikkala.... Appo kaandipan nuku எல்லாம் ஒன்னும் aagala avana ஏமாத்த அந்த maari panni irukaan... இந்த police கொஞ்சம் முன்னாடி வந்து இருக்க kudaathu... Yaarukum onnum ஆயி irukaathu...kokila vuku enna கோவம் aakrosham சாது mirantaal காடு kolaathu.... அம்மி கல்லு laye semma அடி avanuku... போதை பொருள் business பண்ணினா naa....kokila Super வேல பண்ணினா.... Inban nuku enna aachi... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
வழக்கம் போல police late ah தான் வரனுமா...கொஞ்சம் முன்னாடி வந்து இருந்தால்...?ஆனா கோகிலாவின் முடிவு ,கஷ்டம் தான் .... Eagerly waiting for your next ud sis...
 
Innuma intha shankar antha kishore a nambyran....dai unnoda mappillai oor porukkinu solratha vida olaga porukki....mookki semma....inban epo than kidaipan....ivalavu pattum chellam and shankar thanguthuku panuna thorakatha pathi varutha padala....avanga thapa maraikka paliya thangathu mela poduraanga....ipadi ellarayum tension la uttchi kombula okkara vachuteengale dear....waiting for the next episode eagerly pa...
 
கோகிமா உனக்கு இப்படி ஆகி போச்சே..... காண்டு சீக்கிரம் தேடி கண்டுபிடி டா உன் அண்ணனை
 
பேரின்பன் எங்கே? அருமையான பதிவு. பெண்ணின் நிமிர்வு அருமை
 
Top