சசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ!---4

Advertisement

ஹலோ பிரெண்ட்ஸ்!

கதை ஸ்டார்ட் பண்ணும் போதே இதை சொல்லி இருக்கணும் பர்ஸ்ட் டைம்ல அதான் மிஸ் பண்ணிட்டேன் அதான் இப்ப சொல்றேன் .. ஆர்வக்கோளாறுல கான்டெஸ்ட்ல பேர் கொடுத்துட்டேன்.. ஆனால் கதைக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கும் போது தான் எங்க ட்ரைன் லைப் வைச்சே எழுதுவோம்னு தோணுச்சு... சோ அதை ஒரு அவுட்லைனா வைச்சு முழுக்க முழுக்க கற்பனையா தான் எழுதி இருக்கேன்.. ரியல்ல எழுதற அளவுக்கு சசி அவ்ளோ அப்பாடக்கர்லாம் இல்லைங்க... ??:ROFLMAO:(கதையை விட இன்ட்ரோ பெருசா இருக்கோ....)

சரி நெக்ஸ்ட் எபியோட வந்திருக்கேன் பிரெண்ட்ஸ்... லாஸ்ட் எபில எல்லோரும் ஹீரோவை கேட்டிங்க... எப்படியோ அவரைத் தேடி கண்டுபிடிச்சுட்டேன்...?:ROFLMAO:படிச்சுட்டு உங்க கமெண்ட் சொல்லுங்க... :D


Irulil Thedum Oliyaai Nee 4 - Tamil Novels at TamilNovelWriters
Nice
 

Advertisement

Advertisement

Back
Top