Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென வானிலை மாறுது!-1

Advertisement

அருமையான ஆரம்பம் :love: :love: :love:

பர்ஸ்ட் பேராவுல ஒரு ஆக்சிடன்ட்.... அதுல ரெண்டு பேர் இறந்துடறாங்களா... அப்போ அந்த ரேஸர் தான் ஹீரோவா.... ஹீரோயின் யாரு :unsure::unsure::unsure:
 
Latest updates ல, இந்த கதையோட லிங் வரலை..
Pl check....
Nice....start...
இல்லையே சிஸ் இப்போ latest posts ல கட்டுதே! இருந்தாலும் எனக்குத் தெரியில ... நன்றி??
 
அருமையான ஆரம்பம் :love: :love: :love:

பர்ஸ்ட் பேராவுல ஒரு ஆக்சிடன்ட்.... அதுல ரெண்டு பேர் இறந்துடறாங்களா... அப்போ அந்த ரேஸர் தான் ஹீரோவா.... ஹீரோயின் யாரு :unsure::unsure::unsure:
மிக்க நன்றி? எஸ் ஆக்சிடென்ட் இறந்திடுறாங்க... அவனே ஹீரோ... ஹீரோயின் செத்துப்போயிடுச்சு... மீதியை சீக்கிரம் அடுத்தடுத்த எபிசோட்ல சொல்லிடுறேன்... இதொரு சஸ்பென்ஸ் வகை நாவல். நான் முதன் முதலில் ட்ரை பண்ணியிருக்கும் சஸ்பென்ஸ் நாவல்... சோ இப்ப எதையும் சொல்ல முடியாது... ???
 
இல்லையே சிஸ் இப்போ latest posts ல கட்டுதே! இருந்தாலும் எனக்குத் தெரியில ... நன்றி??

நான் சொன்னது, லேட்டஸ்ட் எபிஸோட்ஸ் , என்ற head ல மிஸ் ஆகுது..
நீங்க , லேட்டஸ்ட் கமெண்ட்ஸ் சொல்றீங்க னு நினைக்கிறேன்...
 
நான் சொன்னது, லேட்டஸ்ட் எபிஸோட்ஸ் , என்ற head ல மிஸ் ஆகுது..
நீங்க , லேட்டஸ்ட் கமெண்ட்ஸ் சொல்றீங்க னு நினைக்கிறேன்...
ok ok... what should i do now?
 
ok ok... what should i do now?

இரண்டாவது எபியும் வரவில்லை...
உங்க முந்தைய கதைகளோட எபி போடும் போது
இந்த பிரச்சனை இல்லையே..
@Admin தானே த்ரெட் கிரியேட் பண்ணினாங்க..?
 
Top