Hmm may be ?Breaking icepoint period ah yaamini vishakanukkum..
??????
அடடா! யாமினிங்கிற கல்லுக்குள்ள லைட்டா ஈரம் சுரக்க பார்த்துச்சு..... அதை கப்புன்னு அப்படியே ஆஃப் பண்ணிட்டாங்களே....
நன்றி சிஸ்Nice epi ??
????Lovely update
ரொம்ப உணர்வு பூர்வமாக இருக்கிறது வசனங்கள் எல்லாம். சக்தி அம்மாவிடம் பேசுறது சூப்பர். யாமினி ம் என்றால் விசாகன் தங்கிடுவார். இருவருக்குள்ளும் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது
இருக்கலாம் ????
ஒரு வேளை ரெண்டு பேரும் மனசு விட்டு பேசியிருந்தாலே எல்லாம் சரியாகி இருக்குமோ ??