Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 18

Advertisement

Welcome Samee and congrats dear :love: :love: :love:
சுந்தரம் மகளை ஆதரித்து உறவுகளை எதிர்த்தது அருமை
அனன்யா கண் முன்னால் என்கவுண்டர் நடக்க போகுதா.
இப்படியும் நல்ல அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்
super update ma :love::love::love:
 
மீண்டும் வருகை தந்திருக்கும் புதுப்பெண்ணிற்கு வாழ்த்துக்கள். இனி தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?
 
என்ன!!
பாயாசம் போட்டுடாங்களா கரிகாலன்க்கு:p

By the way happy married life samee...
சீக்கிரம் நீங்களும் பஹ்ரைன் கிளம்புங்க
 
Top