Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 3

Advertisement

தாத்தாக்கு தன் மகன் மூலமா தான் தீனா கல்யாணத்தில் தடங்கல்னு தெரிந்தால் தானே ஏதாவது செய்வார். ஜிமிக்கி கம்மல் இந்த இளவட்டங்களின் கூத்து அழகு.
காலா பொண்ணை வைத்து மிரட்டி பணம் புடுங்குறான். இப்போ அந்த princess யாரு.
Very interesting update ma
 
???

கமலினியோட அப்பா சுந்தரமூர்த்தி, அபூர்வாவுக்கு சித்தப்பா தானே உறவு முறை.... ஒரு இடத்துல மாமான்னு வந்து இருக்கே....??

View attachment 2527
Thanks for mentioning sis ? chithappa than.. maathiduren
 
கரிகாலன் போர்ஷன் படிக்கும் போது பதைபதைப்பா இருக்கு....இவனுக்கு யார் முடிவு கட்டப்போறா

ஆதவா....தாத்தாக்கும் தெரியட்டும் அவர் மகனோட புத்தி
கண்டிப்பா தெரியணும்??
 
தாத்தாக்கு தன் மகன் மூலமா தான் தீனா கல்யாணத்தில் தடங்கல்னு தெரிந்தால் தானே ஏதாவது செய்வார். ஜிமிக்கி கம்மல் இந்த இளவட்டங்களின் கூத்து அழகு.
காலா பொண்ணை வைத்து மிரட்டி பணம் புடுங்குறான். இப்போ அந்த princess யாரு.
Very interesting update ma
மிக்க நன்றி சிஸ் ??
 
Top