ThangaMalar Well-known member Member Nov 26, 2020 #21 அமுதா சக்திவேல் said: ஜோஷ்க்கு தெரியாம எதுவும் ப்ளான் பண்றாங்களோ மூனு பேரும் Click to expand... Yes ஜோசப் அனுப்பி வந்திருக்கா, தம்பி உள்நோக்கம் அறிய.. அது ஜோஷ்க்கு தெரிஞ்சா எரிமலை ஆக போறானோ..
அமுதா சக்திவேல் said: ஜோஷ்க்கு தெரியாம எதுவும் ப்ளான் பண்றாங்களோ மூனு பேரும் Click to expand... Yes ஜோசப் அனுப்பி வந்திருக்கா, தம்பி உள்நோக்கம் அறிய.. அது ஜோஷ்க்கு தெரிஞ்சா எரிமலை ஆக போறானோ..
மணிமேகலை Well-known member Member Nov 26, 2020 #22 வேலையை விட முடிவு எடுக்கவும் தான் வெளியூர் வர முடிந்தது இல்லைன்னா பிஸி லேடி ஒரு கல்லில் இரண்டு மாங்காய்..
வேலையை விட முடிவு எடுக்கவும் தான் வெளியூர் வர முடிந்தது இல்லைன்னா பிஸி லேடி ஒரு கல்லில் இரண்டு மாங்காய்..