அத்தியாயம் - 14
மின்னல் மழையாகி வா – 14 (1) - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 14 கண் மூடி சாய்ந்த ஜோஷ்வாவிற்கு சில நிமிடங்கள் கூட அந்நிலையில் நீடிக்க முடியவில்லை. ஜென்சி அமர்ந்த நொடியில் இருந்து நினைவெல்லாம் அவளை சுற்றியே வட்டமடிக்க மெல்ல அவளிடம் திரும்பினான். அவள் கவனம் இங்கில்லை. முகமோ ஏதோ சிந்தனையில் இருப்பதனை உணர்த்த, “அதானே.. இவளாவது நம்மள...
tamilnovelwriters.com
மின்னல் மழையாகி வா – 14 (2) - Tamil Novels at TamilNovelWriters
ஒருவழியாக வீடு வந்து சேரும்போது இருள் பரவ தொடங்கியிருந்தது.கேட்டில் இருந்து நீண்ட பேவ்மெண்டும் சில ஏக்கர்களில் தோட்டமும் சூழ்ந்திருக்க நடுவே கால்னியல் அமைப்பில் தனித்து கம்பீரமாய் நின்றது ரெமிஜியஸின் இல்லம்..!! இவர்கள் வந்ததும் வேலையாள் ஒருவர் வந்து கதவை திறந்துவிட முன்னால் சென்ற ரெமியஜியஸ்...
tamilnovelwriters.com