அ அமுதா சக்திவேல் Well-known member Member Nov 15, 2020 #11 தீபாவளி வாழ்த்துக்கள் சிஸ்??? டேய் ஜோஷ்....அவ உன் கூட வெளிய வர தாத்தா ரெகமண்ட் பண்ணனுமா??? அப்பாவ பார்த்து என்ன குதிக்கப்போறானோ
தீபாவளி வாழ்த்துக்கள் சிஸ்??? டேய் ஜோஷ்....அவ உன் கூட வெளிய வர தாத்தா ரெகமண்ட் பண்ணனுமா??? அப்பாவ பார்த்து என்ன குதிக்கப்போறானோ
R RIYAA Well-known member Member Nov 16, 2020 #13 பிரிந்து சென்ற மகனும் அப்பாவும் நேருக்கு நேர் பார்க்க போறாங்க பாத்தா என்ன ஆகும் ஜென்சி ஜோஷ் தரப்பு நியாயங்களை சொல்வாளா
பிரிந்து சென்ற மகனும் அப்பாவும் நேருக்கு நேர் பார்க்க போறாங்க பாத்தா என்ன ஆகும் ஜென்சி ஜோஷ் தரப்பு நியாயங்களை சொல்வாளா
SINDHU NARAYANAN Well-known member Member Nov 16, 2020 #14 ??? ஜோஷ், ஜென்சிக்காக என்ன சமைக்க போறான்??? ?? ஜோஷ் & ஜென்சி ரெண்டு பேரும் ரிலாக்ஸா ஊரு சுத்தி பார்த்ததுக்கு அப்புறம் அப்பா & மகன் சந்திப்பு வையுங்க... ?? Last edited: Nov 16, 2020
??? ஜோஷ், ஜென்சிக்காக என்ன சமைக்க போறான்??? ?? ஜோஷ் & ஜென்சி ரெண்டு பேரும் ரிலாக்ஸா ஊரு சுத்தி பார்த்ததுக்கு அப்புறம் அப்பா & மகன் சந்திப்பு வையுங்க... ??
Hema Well-known member Member Nov 16, 2020 #15 வில்லத்தனம் பண்ணாலும்... 30+ வயசு ஆனாலும்... Josh super hero thaan
G Geethazhagan Well-known member Member Nov 16, 2020 #16 சமையல் செய்து ஜென்சிய சமாதானப்படுத்தலாம் இருக்கானா. அப்பா அம்மா ஜோ எல்லோரும் வர போறாங்களா. ரொம்ப கலகலப்பா இருக்க போகுது்
சமையல் செய்து ஜென்சிய சமாதானப்படுத்தலாம் இருக்கானா. அப்பா அம்மா ஜோ எல்லோரும் வர போறாங்களா. ரொம்ப கலகலப்பா இருக்க போகுது்
saroja Well-known member Member Nov 21, 2020 #19 ரொம்ப அருமையான தாத்தா பேரன் அப்பா வந்து என்ன சொல்ல போறாறு
ThangaMalar Well-known member Member Nov 26, 2020 #20 களையெடுக்கற பணி தவிர வேற என்ன வேலை வச்சிருக்கான்...