Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் மின்னல் மழையாகி வா - 18

Advertisement

சூப்பர் எல்லாத்துக்கும் முன்னாடி அவனும் ப்ரபோஸ் பண்ணிட்டான் அவளும் ஏத்துக்கிட்டா ???

அப்போ அடுத்த எபில
பிளாஷ்பேக் வருமா :unsure: :unsure: :unsure:
 
அமல்ராஜ்- போனால் போகட்டும் போடா

ஜோஸப்- எங்கே செல்லும் இந்த பாதை

ஜோஷ்வா- நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன் என் சின்ன கண்மணி?

ஜென்ஸி- இது காதலா இது காதலா ?
பாட்டாவே பாடிட்டியா... ?
அபிராமி.. அபிராமி.. ?
 
Morning fresh aa கிளம்பி...
கைல ஒரு bouquet oda...
Face la ஒரு smile oda...
ஒரு gentle hug pannalaam na!!!
ஒரு கரடி kumbale வந்து utkarndhurkku... ?
ஆனாலும் நம்ம ஹீரோ கெத்தா கொடுத்தார்ல??


அப்படியே அதால அடியும் வாங்கினார், காதலாய்.. ?
 
தப்பு அவர் பேர்ல இருக்கப்போய் ஜோஷ பார்த்தாவே டென்ஷனாகுறார்...இப்ப ஜோவும் இவர் பக்கம் இல்ல...அப்பவும் அடங்க மாட்றார் பாருங்க...

ஜோஷூ...ஹக் மட்டும் தான் நினைச்சியா...இல்ல வேற எதுக்கும் ??????

சூப்பர் ஜென்சி...அமல்ராஜ வாயடைக்க வச்சிட்ட
 
Top