ரொம்ப நல்லா இருக்கு
ThangaMalar Well-known member Member Nov 25, 2020 #32 ஜென்சி குடும்பத்தோடவும் நட்பு பாராட்டறானே.. லவ் தாண்டி வேற இருக்குமோ
மணிமேகலை Well-known member Member Nov 26, 2020 #33 அட சகலகலா வல்லவன் தான் சமையல் திறனை கொண்டு நிறைய பேரை கவுத்திடுவான் போலவே...
Dharani Well-known member Member Jan 15, 2021 #34 சின்ன வயசுல இருந்தே ஜோஷ்யை தான் ஜோனு நினைச்சி இருகளோ....