ஆரோன் தன்னுடைய சரிபாதியை அவ்ளோ அழகா புரிந்து வைத்து இருக்கான் ...?
சபர்மதி ஒரு இரும்பு மனுசி தான் ....துரோகங்களுக்கிடையில் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினவங்க சூப்பர் அம்மா ??
அவங்க மீண்டு வந்ததே போதும்...
ஆரோனிடம் இருந்து அவனின் வேதாளம் தப்ப முடியாது போல் ?
சூப்பர் ?